தமிழ் அவை முன்னவர் யின் அர்த்தம்

அவை முன்னவர்

பெயர்ச்சொல்

  • 1

    அவை நடவடிக்கைகளுக்கான நாள், நேரம் முதலியவற்றை அவைத்தலைவருடன் கலந்து நிர்ணயிக்க நியமிக்கப்படும் ஆளுங்கட்சி உறுப்பினர்.