தமிழ் அஷ்டகோணல் யின் அர்த்தம்

அஷ்டகோணல்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு பலவிதமாக வளைந்து நெளிந்து இருத்தல்.

    ‘ஏன் உடம்பை அஷ்டகோணலாக்கிக்கொண்டு நிற்கிறாய்?’