தமிழ் அஷ்டதரித்திரம் யின் அர்த்தம்

அஷ்டதரித்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அதிக வறுமை.

    ‘அஷ்டதரித்திரம் தாய் வீடு; அதிலும் தரித்திரம் மாமியார் வீடு!’