தமிழ் அஷ்டமத்துச் சனி யின் அர்த்தம்

அஷ்டமத்துச் சனி

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  (பொதுவாகத் தீய பலன்களைக் கொடுக்கும் என்று கூறப்படும்) சந்திரனுக்கு அல்லது லக்கினத்துக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் சனி.

 • 2

  சோதிடம்
  வேண்டாத தொல்லை.

  ‘அஷ்டமத்துச் சனியை யாராவது விலைக்கு வாங்குவார்களா?’