தமிழ் அஸ்தமனம் யின் அர்த்தம்

அஸ்தமனம்

பெயர்ச்சொல்

  • 1

    (சூரியன், சந்திரன், வெள்ளி போன்ற கிரகங்களும் நட்சத்திரங்களும்) தொடுவானத்திற்குக் கீழே போய்ப் பார்வையிலிருந்து மறையும் இயற்கை நிகழ்வு.

    ‘உதயமும் அஸ்தமனமும் இல்லையென்றால் இரவும் இல்லை, பகலும் இல்லை’