தமிழ் அஸ்தியில் ஜுரம் யின் அர்த்தம்

அஸ்தியில் ஜுரம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருக்கு ஏற்படும்) கடுமையான பயம்.

    ‘கணக்குத் தேர்வு என்றாலே, அவனுக்கு அஸ்தியில் ஜுரம் வந்துவிடும்’