தமிழ் அஸ்திரம் யின் அர்த்தம்

அஸ்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) (எறியும்) பெரும் சக்தி வாய்ந்த ஆயுதம்.

    உரு வழக்கு ‘‘ஆளும் கூட்டணியிலிருந்து விலகிவிடுவோம்’ என்பதைக் கடைசி அஸ்திரமாகத்தான் பயன்படுத்த வேண்டும்’