தமிழ் அஸ்திவாரம் யின் அர்த்தம்

அஸ்திவாரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.

    ‘அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் உறுதியாக இருக்கும்’

  • 2

    ஒன்று உருவாவதற்கு அல்லது ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கும் தளம்.

    ‘அன்புதான் மனிதப் பண்புக்கே அஸ்திவாரம்’