தமிழ் ஆக்கர் யின் அர்த்தம்

ஆக்கர்

பெயர்ச்சொல்

  • 1

    (சுவர், மரம், தகடு போன்றவற்றில்) துளையிடப் பயன்படும் கருவி.

    ‘அந்த ஆக்கரை எடுத்துப் பலகையில் இரண்டு ஓட்டை போடு’