தமிழ் ஆக்கவினை யின் அர்த்தம்

ஆக்கவினை

பெயர்ச்சொல்

இலக்கணம்
  • 1

    இலக்கணம்
    ஒரு செயலைச் செய்வதற்கு மற்றொருவர் அல்லது மற்றொன்று காரணமாக இருப்பதைத் தெரிவிக்க (தற்காலத் தமிழில்) பயன்படுத்தும் (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் வரும் செய், வை, பண்ணு போன்ற) வினை.

    ‘‘தூங்கப்பண்ணு’, ‘போகச்செய்’ போன்ற சொற்களில் வரும் ‘பண்ணு’, ‘செய்’ போன்றவை ஆக்கவினைகள் ஆகும்’