தமிழ் ஆக்ஞை யின் அர்த்தம்

ஆக்ஞை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கட்டளை.

    ‘குருவின் ஆக்ஞை அவனைத் தடுத்து நிறுத்தியது’
    ‘திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது சுவாமிகளின் ஆக்ஞை’