தமிழ் ஆகமம் யின் அர்த்தம்

ஆகமம்

பெயர்ச்சொல்

  • 1

    சைவம், வைணவம் முதலிய சமயங்களின் புனித நூல்கள்.

    ‘ஆகம விதிப்படி சைவக் கோயில்கள் கட்டப்படுகின்றன’