தமிழ் ஆகர்ஷணம் யின் அர்த்தம்

ஆகர்ஷணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஈர்ப்புச் சக்தி; ஈர்ப்பு விசை.

    ‘பூமியின் ஆகர்ஷணத்துக்குள் வரும் எந்தப் பொருளும் தரையில் வந்து விழுந்துவிடும்’
    உரு வழக்கு ‘அவளிடம் ஒரு ஆகர்ஷணம் இருந்தது’