தமிழ் ஆகர்ஷி யின் அர்த்தம்

ஆகர்ஷி

வினைச்சொல்ஆகர்ஷிக்க, ஆகர்ஷித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஈர்ப்புச் சக்தியால் பொருள்களை) இழுத்தல்; ஈர்த்தல்.

    ‘பூமியின் ஆகர்ஷிக்கும் சக்தியால் பொருள்கள் கீழ் நோக்கி விழுகின்றன’

  • 2

    அருகிவரும் வழக்கு (அழகால், பேச்சால்) கவர்தல்.

    ‘உணர்ச்சிமயமான அவருடைய பேச்சால் ஆகர்ஷிக்கப்பட்டவர்கள் பலர்’