தமிழ் ஆக்ரோஷம் யின் அர்த்தம்

ஆக்ரோஷம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆவேசம்.

    ‘தன்னை அடித்தவன்மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தான்’
    ‘ஆக்ரோஷமாகத் தாக்கினாள்’
    ‘ஆக்ரோஷமான பேச்சு’