தமிழ் ஆகவும் யின் அர்த்தம்

ஆகவும்

இடைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அடைக்கு அடையாக வரும்போது) ‘மிகவும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘ஆகவும் பெரிய வீடு’
    ‘ஆகவும் மோசமான வேலை’