தமிழ் ஆகாயக் கோட்டை யின் அர்த்தம்

ஆகாயக் கோட்டை

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவர் தான் நினைக்கும் காரியம் நடக்காது என்று தெரிந்தும் அதைப் பற்றிப் பெரிய அளவில் செய்யும் கற்பனை.