ஆகாயத்தாமரை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஆகாயத்தாமரை1ஆகாயத்தாமரை2

ஆகாயத்தாமரை1

பெயர்ச்சொல்

  • 1

    குளம், குட்டைகளில் படர்ந்து காணப்படும், வெளிர் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும், வட்ட அடுக்கில் இலைகளைக் கொண்ட, தண்டுகளற்ற மிதக்கும் பூண்டு வகை.

ஆகாயத்தாமரை -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஆகாயத்தாமரை1ஆகாயத்தாமரை2

ஆகாயத்தாமரை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு வகைத் தாவர ஒட்டுண்ணி.