தமிழ் ஆகாரம் யின் அர்த்தம்

ஆகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (திட அல்லது திரவ) உணவு.

    ‘குழந்தைகளுக்குச் சத்தான ஆகாரம் தர வேண்டும்’
    ‘நோயாளிக்குக் கஞ்சிதான் இரவில் ஆகாரம்’