தமிழ் ஆகிருதி யின் அர்த்தம்

ஆகிருதி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் ஆண்களைக் குறித்து வரும்போது) உடம்பு.

    ‘அவர் பெருத்த ஆகிருதி படைத்தவர்’
    ‘படைத் தளபதி என்பதற்கு ஏற்ற ஆகிருதியும் தோரணையும் உடையவர்’