தமிழ் ஆகிவந்த யின் அர்த்தம்

ஆகிவந்த

பெயரடை

  • 1

    மங்கலமான காரியங்கள் பல நடந்ததால் மிகவும் ராசியானது என்று நம்பப்படும் (வீடு, இடம்).

    ‘என்னதான் பண முடை என்றாலும் ஆகிவந்த வீட்டை விற்பார்களா?’