தமிழ் ஆகையால் யின் அர்த்தம்

ஆகையால்

இடைச்சொல்

  • 1

    ‘ஆகவே’ என்னும் பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

    ‘இரண்டு நாளாகக் கடும் காய்ச்சல். ஆகையால் அலுவலகம் செல்லவில்லை’
    ‘என்னிடம் பணம் இல்லை. ஆகையால் நான் சுற்றுலாவுக்குப் போகவில்லை’