தமிழ் ஆங்காரம் யின் அர்த்தம்

ஆங்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    அகங்காரம்.

    ‘உனக்கு இவ்வளவு ஆங்காரம் ஆகாது’

  • 2

    கோபக் குமுறல்; ஆத்திரம்.

    ‘அவனுக்கு அழுகையும் ஆங்காரமும் பீறிட்டுக்கொண்டு வந்தன’