தமிழ் ஆங்கிலம் யின் அர்த்தம்

ஆங்கிலம்

பெயர்ச்சொல்

  • 1

    இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தாய்மொழியாகப் பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி.