தமிழ் ஆங்கிலேய யின் அர்த்தம்

ஆங்கிலேய

பெயரடை

  • 1

    இங்கிலாந்து நாடு, மக்கள், பண்பாடு போன்றவற்றோடு தொடர்புடைய.

    ‘ஆங்கிலேய பாணியில் கட்டப்பட்ட வீடு’
    ‘ஆங்கிலேய உடை’