தமிழ் ஆங்கிலோ இந்திய யின் அர்த்தம்

ஆங்கிலோ இந்திய

பெயரடை

 • 1

  ஒரு ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் இடையேயான திருமண உறவின் மூலம் அல்லது அவர்கள் வழிவந்தவர்களுக்குப் பிறந்த.

  ‘இது ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் அதிகம் வசிக்கும் பகுதி’

 • 2

  (ஆரம்ப காலத்தில் ஆங்கிலோ இந்தியர்களுக்காகவே தொடங்கப்பட்டதும், தற்போது அனைவரும் படிக்கும் வகையில் பள்ளிக்கல்வியாகச் செயல்படுவதுமான) தனித்த பாடத் திட்டத்தோடு ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட.

  ‘ஆங்கிலோ இந்தியப் பள்ளி’
  ‘ஆங்கிலோ இந்தியத் தேர்வு’
  ‘ஆங்கிலோ இந்தியப் பாடத் திட்டம்’