தமிழ் ஆங்கில மருத்துவம் யின் அர்த்தம்

ஆங்கில மருத்துவம்

பெயர்ச்சொல்

  • 1

    நவீன அறிவியல் சிந்தனையின் அடிப்படையில் குறிப்பிட்ட உடல்நிலையின் காரணத்திற்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ள தொடர்புகளை ஆராய்வதன்மூலம் உடல்நலத்தை அணுகும் மருத்துவ முறை.