தமிழ் ஆச்சரியக்குறி யின் அர்த்தம்

ஆச்சரியக்குறி

பெயர்ச்சொல்

  • 1

    வியப்பு, பாராட்டு, அதிர்ச்சி, வலி போன்றவற்றைத் தெரிவிக்க அல்லது விளிச்சொல்லுடன் பயன்படுத்த சிறு குத்துக்கோட்டின் கீழ் புள்ளியை உடைய ‘ ! ’ வடிவக் குறியீடு; வியப்புக்குறி.