தமிழ் ஆச்சி யின் அர்த்தம்

ஆச்சி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு வயதான பெண்மணி.

  ‘பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு ஆச்சிக்குக் குழந்தை மருத்துவம் நன்றாகத் தெரியும்’

 • 2

  வட்டார வழக்கு பாட்டி.

 • 3

  வட்டார வழக்கு குடும்பத் தலைவி.

  ‘வீட்டில் ஆச்சி இல்லை, வெளியூர் போயிருக்கிறார்கள்’