தமிழ் ஆசீர்வதி யின் அர்த்தம்

ஆசீர்வதி

வினைச்சொல்ஆசீர்வதிக்க, ஆசீர்வதித்து

  • 1

    (தன்னைவிட வயதில் சிறியவர்களுக்கு) சீரும் சிறப்பும் நன்மையும் பெறுமாறு நல்வாக்குத் தருதல்.

    ‘தன் காலில் விழுந்து வணங்கிய மகனைத் தாய் ஆசீர்வதித்தாள்’