தமிழ் ஆசாபாசம் யின் அர்த்தம்

ஆசாபாசம்

பெயர்ச்சொல்

  • 1

    உலகப் பொருள்களின் மீதும் உறவுகளின் மீதும் வைக்கும் ஆசை; பற்று.

    ‘ஆசாபாசங்களிலிருந்து விடுபடுவது சிலருக்கே முடியும்’