தமிழ் ஆசாமி யின் அர்த்தம்

ஆசாமி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் அறிமுகம் இல்லாதவரைக் குறிப்பிடும்போது) ஆள்; நபர்.

    ‘கிராமத்து ஆசாமி ஒருவர் பட்டணத்துக்கு வந்தார்’
    ‘கொஞ்சம்கூட மரியாதை இல்லாமல் நடந்துகொள்ளும் அந்த ஆசாமி யார்?’