தமிழ் ஆசாரி யின் அர்த்தம்

ஆசாரி

பெயர்ச்சொல்

  • 1

    தச்சுத் தொழில் செய்பவர்/இரும்பு அல்லது பொன் வேலை செய்பவர்.

    ‘இந்த மரத்தில் மேஜை செய்ய முடியாது என்றார் ஆசாரி’
    ‘தங்கம் உருக்க ஆசாரி வந்திருக்கிறார்’