தமிழ் ஆசாரியர் யின் அர்த்தம்

ஆசாரியர்

பெயர்ச்சொல்

  • 1

    ஆன்மீக குரு.

    ‘மாணிக்கவாசகருக்கு இறைவன் ஆசாரியர் வடிவில் வந்து உபதேசித்ததாகப் புராணம்’

  • 2

    வைணவர்களுள் ஒரு பிரிவினருக்கு உரிய பட்டம்.