தமிழ் ஆசி யின் அர்த்தம்

ஆசி

பெயர்ச்சொல்

  • 1

    ஆசீர்வாதம்.

    ‘ஆண்டவன் ஆசியால் எல்லாம் நல்லபடியாக நடக்கிறது’
    ‘மணமக்களுக்கு ஆசி வழங்குங்கள்’