தமிழ் ஆசிரமம் யின் அர்த்தம்

ஆசிரமம்

பெயர்ச்சொல்

  • 1

    முனிவர் அல்லது ஆன்மீக நெறியில் ஈடுபட்டோர் வாழும் இடம்.

    ‘அயல்நாட்டினர் பலரையும் அரவிந்தர் ஆசிரமத்தில் காண முடிகிறது’

  • 2

    முதியோர், ஆதரவற்றோர் போன்றோருக்குப் பாதுகாப்பு தரும் முறையில் அமைக்கப்படும் இடம்; விடுதி.

    ‘அனாதை ஆசிரமம்’