தமிழ் ஆசிரியர் உரை யின் அர்த்தம்

ஆசிரியர் உரை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு தலையங்கம்.

    ‘இன்றைய இதழில் வந்துள்ள இடஒதுக்கீடு பற்றிய ஆசிரியர் உரையில் தெளிவு இல்லை’