தமிழ் ஆசுவாசம் யின் அர்த்தம்

ஆசுவாசம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (பரபரப்பும் கவலையும் நீங்கியதும் கிடைக்கும்) ஆறுதல்; நிம்மதி.

    ‘அவன் ஆசுவாசமாக உட்கார்ந்துகொண்டு பேசத் தொடங்கினான்’
    ‘பயந்ததுபோல் பெரிய வியாதி ஒன்றும் இல்லை என்று தெரிந்ததும் அவளுக்கு ஓர் ஆசுவாசம்’