தமிழ் ஆசைகாட்டு யின் அர்த்தம்

ஆசைகாட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (ஒருவரை ஏமாற்றும் நோக்கத்தோடு அவர்) ஒன்றை அடைந்துவிடலாம் என்ற உணர்வைத் தருதல்.

    ‘குழந்தைக்கு ஏதேனும் வாங்கிக் கொடுப்பதாக இருந்தால் வாங்கிக் கொடு; சும்மா ஆசைகாட்டாதே!’
    ‘சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று ஆசைகாட்டிக் கூட்டிச் சென்றான்’