தமிழ் ஆசைநாயகி யின் அர்த்தம்

ஆசைநாயகி

பெயர்ச்சொல்

  • 1

    திருமணமான ஆண் (மனைவி அல்லாது) தன் இச்சைக்கு வைத்திருக்கும் பெண்.