தமிழ் ஆட்குறைப்பு யின் அர்த்தம்

ஆட்குறைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தொழிற்சாலைகளில்) வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்.