தமிழ் ஆட்சேபணை யின் அர்த்தம்

ஆட்சேபணை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்றைச் செய்வதற்கோ ஏற்பதற்கோ ஒருவர் தெரிவிக்கும் அல்லது எழுப்பும்) தடை; மறுப்பு.

    ‘நீ விரும்பினால் என்னோடு தங்கலாம்; எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை’
    ‘மனைவியின் ஆட்சேபணைகளுக்குக் காது கொடுக்காமல் வீட்டை விற்பது என்று முடிவு செய்துவிட்டார்’
    ‘கூட்டத்தில் யாரும் ஆட்சேபணை தெரிவிக்காததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது’