தமிழ் ஆட்சேபி யின் அர்த்தம்

ஆட்சேபி

வினைச்சொல்ஆட்சேபிக்க, ஆட்சேபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு செயலை) எதிர்த்தல்/ஆட்சேபணை தெரிவித்தல்.

    ‘அவர் பேசியதை ஆட்சேபித்து யாரும் எதுவும் கூறவில்லை’
    ‘நீங்கள் வீடு வாங்கினாலும் சரி, நான் ஆட்சேபிக்கப்போவதில்லை’