தமிழ் ஆட்டக்காரர் யின் அர்த்தம்

ஆட்டக்காரர்

பெயர்ச்சொல்

  • 1

    (தடகளப் போட்டிகள் தவிர்த்துப் பிற விளையாட்டுகளில்) விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை.

  • 2

    கூத்து, கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளை ஆடுபவர்.

    ‘தெருக்கூத்தை மிகச் சிறப்பாக ஆடக்கூடிய ஆட்டக்காரர்கள் இப்போது வறுமையில் வாடுகின்றனர்’
    ‘தேவராட்டம் முடிந்ததும் அதில் பங்கேற்ற ஆட்டக்காரர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது’