தமிழ் ஆட்டக்காரி யின் அர்த்தம்

ஆட்டக்காரி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நடத்தை கெட்ட பெண்.

    ‘இந்த ஆட்டக்காரியைப் போய்க் கல்யாணம் முடித்துக்கொண்டுவந்திருக்கிறாயே?’
    ‘அந்த ஆட்டக்காரியால்தான் அவன் சிறை சென்றான்’