தமிழ் ஆட்டநாயகன் யின் அர்த்தம்

ஆட்டநாயகன்

பெயர்ச்சொல்

  • 1

    (குழு விளையாட்டுகளில்) குறிப்பிட்ட ஒரு பந்தயத்தில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும் விருது.

    ‘சதமடித்த வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது’
    ‘உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இத்தாலி வீரருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது’