தமிழ் ஆட்டபாட்டம் யின் அர்த்தம்

ஆட்டபாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    ஆரவாரம் மிகுந்த கேளிக்கை.

    ‘கல்யாண வீட்டில் ஒரே ஆட்டபாட்டம்’

  • 2

    ஆரவாரத்துடன் கூடிய பாட்டும் நடனமும்.

    ‘தெருக்கூத்தில் கட்டியங்காரன் ஆட்டபாட்டத்துடன் நுழைந்ததும் அனைவரும் ஆரவாரம் செய்தனர்’