தமிழ் ஆட்டம்காண் யின் அர்த்தம்

ஆட்டம்காண்

வினைச்சொல்-காண, -கண்டு

  • 1

    உறுதியான நிலையிலிருந்து வலுவற்ற நிலைக்கு வருதல்.

    ‘பழைய கட்டடம் ஆட்டம்கண்டுவிட்டது’
    உரு வழக்கு ‘ஊழல் குற்றச்சாட்டு அவரை ஆட்டம்காண வைத்துவிட்டது’