தமிழ் ஆட்டம்போடு யின் அர்த்தம்

ஆட்டம்போடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (புதிய பதவி, அந்தஸ்து முதலியவற்றின் காரணமாக) கட்டுப்பாடோ நிதானமோ இல்லாமல் நடந்துகொள்ளுதல்.

    ‘கல்யாணமான புதிதில் உங்கள் மருமகன் ஆட்டம்போட்டது மறந்துபோய்விட்டதா?’
    ‘இவர் பதவியில் இருக்கும்போது என்ன ஆட்டம் போட்டார் தெரியுமா?’