தமிழ் ஆட்டுக்கல் யின் அர்த்தம்

ஆட்டுக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும் குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய, மாவு அரைக்கும் சாதனம்.